BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், டி20 தொடர்களிலும் விளையாடி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருவகின்றன.
Read Full News: BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News