வங்கதேச வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி!
கடந்த 2021ஆம் ஆண்டு அபுதாபில் நடைபெற்ற டி10 தொடரில் வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைன் விளையாடினார். ஆனால் அந்தத் தொடரில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கடந்த 2023 செப்டம்பர் மாதம் ஐசிசி கண்டுபிடித்தது. அந்த தொடரில் நடுவர்கள் உள்பட, 7 வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்களுடன் சேர்ந்து அவர் பெரிய சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஐசிசி ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.
Advertisement

Read Full News: வங்கதேச வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி!