மகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!

Bangladesh Opt To Bat First Against Australia In Women's T20 World Cup 8th Match
தென் ஆப்பிரிக்காவில் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேசமகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
வங்கதேச மகளிர் அணி : ஷமிமா சுல்தானா, முர்ஷிதா காதுன், சோபானா மோஸ்டரி, நிகர் சுல்தானா(கே), ஷோர்னா அக்டர், ருமானா அகமது, ரிது மோனி, நஹிதா அக்டர், ஃபஹிமா காதுன், சல்மா காதுன், மருபா அக்டர்
ஆஸ்திரேலியா மகளிர் அணி: அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங்(கே), ஆஷ்லீ கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News