பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!

பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது.
Advertisement
Read Full News: பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
கிரிக்கெட்: Tamil Cricket News