இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயம் கைப்பற்றுவோம் - தெ.ஆ கேப்டன் டெம்பா பவுமா!
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களை தயார் செய்து வருகின்றன. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைத்து அணிகளுக்கும் உள்ளது. குறிப்பாக, ஒரு முறை கூட உலகக் கோப்பையை வெல்லாத தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிகமாகவே உள்ளது.
Advertisement