பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
-lg.jpg)
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Advertisement
Read Full News: பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News