வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டு தோரும் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வழங்குவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுடனான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News