இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஆகஸ்ட் 04ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
Advertisement

Read Full News: இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!