இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Advertisement

Read Full News: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!