உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!
ரோஹித் சர்மா மும்பையிலுள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் தான் சிறு வயதில் படித்தார். தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்த நிலையில், தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இரவு வரை பார்க்க வேண்டும் என்பதால் அடுத்த நாளான நவம்பர் 20 திங்கள் அன்று பள்ளிக்கு விடுமுறை…
ரோஹித் சர்மா மும்பையிலுள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் தான் சிறு வயதில் படித்தார். தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்த நிலையில், தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இரவு வரை பார்க்க வேண்டும் என்பதால் அடுத்த நாளான நவம்பர் 20 திங்கள் அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.