நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி - முகமது ஷமி
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவிக்க பின்னர் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Advertisement

Read Full News: நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி - முகமது ஷமி