கபில்தேவ், ஜாகீர் கான் வரிசையில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Advertisement

Read Full News: கபில்தேவ், ஜாகீர் கான் வரிசையில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!