ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
Advertisement

Read Full News: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!