இந்திய அணியுடன் மீண்டும் இணையும் கௌதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
Advertisement
Read Full News: இந்திய அணியுடன் மீண்டும் இணையும் கௌதம் கம்பீர்!
கிரிக்கெட்: Tamil Cricket News