‘ஸிவிங் கிங்’ என்பதை மீண்டும் நிரூபித்த புவனேஷ்வர் குமார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 121 ஒருநாள் போட்டிகள், 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இவர் மொத்தமாக கிட்டத்தட்ட 300 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Advertisement

Read Full News: ‘ஸிவிங் கிங்’ என்பதை மீண்டும் நிரூபித்த புவனேஷ்வர் குமார்!