வங்கதேச தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
Advertisement

Read Full News: வங்கதேச தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா!