இது உலகக்கோப்பை தொடர், இதில் இப்படியான அப்செட்கள் இருக்கும் - பிரண்டன் மெக்கல்லம்!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மிகவும் அபாயகரமான அணியாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் தான் அந்த அணியின் செயல்பாடுகளும் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என அவர்களை இந்த வடிவத்தில் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. நிறைய ஆல்ரவுண்டர்கள் மேலும் நீளமான பேட்டிங் லைன் அப் என்று அவர்கள் உலகில் எல்லோரையும் விளையாடுவதற்கு முன்பாகவே அச்சுறுத்தக்…
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மிகவும் அபாயகரமான அணியாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் தான் அந்த அணியின் செயல்பாடுகளும் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என அவர்களை இந்த வடிவத்தில் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. நிறைய ஆல்ரவுண்டர்கள் மேலும் நீளமான பேட்டிங் லைன் அப் என்று அவர்கள் உலகில் எல்லோரையும் விளையாடுவதற்கு முன்பாகவே அச்சுறுத்தக் கூடியவர்களாக இருந்து வருகிறார்கள்.