டி20 உலகக்கோப்பை விராட், ரோஹித் விளையாட வேண்டும் - பிரையன் லாரா!
ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது. இந்த நிலையில் வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
Advertisement

Read Full News: டி20 உலகக்கோப்பை விராட், ரோஹித் விளையாட வேண்டும் - பிரையன் லாரா!