கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன். கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து அவர் அத்தொடரில் இருந்தும் விலகினார்.
Advertisement

Read Full News: கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!