பந்துவீச்சில் எந்த குறையும் தெரியவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டப்லிங்கில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில், முதல் வரிசை வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பல்பிர்னி 4, ஸ்டெர்லிங் 11, டக்கர் ரன்கள் ஏதுமின்றியும் ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள்.