பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்புவார் - ரிக்கி பாண்டிங்!

பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்புவார் - ரிக்கி பாண்டிங்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிகெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
Advertisement
Read Full News: பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்புவார் - ரிக்கி பாண்டிங்!
கிரிக்கெட்: Tamil Cricket News