ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!

ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டர்பனில் நடைபெற்றது.
Advertisement
Read Full News: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
கிரிக்கெட்: Tamil Cricket News