சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக அண்மையில் திரும்பப் பெற்றார். தற்போது, நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து கடும் தோல்வியைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணிக்குக் கீழே இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களிடையே…
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக அண்மையில் திரும்பப் பெற்றார். தற்போது, நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து கடும் தோல்வியைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணிக்குக் கீழே இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.