அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் - காணொளி!

அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் - காணொளி!
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News