ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தலிவால், கிர்டன் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் முதல் போட்டியில் குரூப் ஏ குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் அமெரிக்க அணியும், கனடா அணியும் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங்…
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் முதல் போட்டியில் குரூப் ஏ குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் அமெரிக்க அணியும், கனடா அணியும் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.