CWC Qualifiers Final 2023 : டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி பந்துவீச்சு!
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் சூப்பர் 6 இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் முன்னேறியதுடன், நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிப்பெற்று அசத்தியது.
இந்நிலையில் உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில் இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இலங்கை: பதும் நிஷங்கா, சதீர சமரவிக்ரமா,…

இலங்கை: பதும் நிஷங்கா, சதீர சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, சஹான் ஆராச்சிகே, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரன, தில்ஷன் மதுஷங்க.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, நோவா குரோஸ், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரியான் க்ளீன், ஆர்யன் தத், கிளேட்டன் ஃப்ளாய்ட்