ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்; வைரலாகும் பதிவு!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்தள்ளது. ஏனெனில் சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா 9 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதியில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து 10 தொடர்ச்சியான சாதனை வெற்றிகளை பதிவு செய்தது.
Advertisement
Read Full News: ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்; வைரலாகும் பதிவு!
கிரிக்கெட்: Tamil Cricket News