டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!
கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் போட்டி நேர்ற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெஷாவர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
Read Full News: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!
கிரிக்கெட்: Tamil Cricket News