சச்சின், வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இன்று சென்னையில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
Advertisement

Read Full News: சச்சின், வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!