பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடை அளிப்பதற்காக சிட்னி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கடைசி இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்து பெவிலியன் நோக்கி நடந்த போது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று மரியாதையை அளித்தது.
Advertisement
Read Full News: பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!
கிரிக்கெட்: Tamil Cricket News