காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்து அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி நேற்றைய போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.
Read Full News: காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?
கிரிக்கெட்: Tamil Cricket News