ஐபிஎல் 2021: ராயல்ஸுடன் மோத தயாராக உள்ளேன் - தீபக் ஹூடா

Deepak Hooda 'Poised & Ready To Go' Ahead Of Clash Against Rajasthan Royals
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்துகின்றன. இப்போட்டிக்காக இரு அணிகளு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாட தயாராக உள்ளதாக சமூக வலைதளமான ‘கூ செயலி’யில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தீபக் ஹூடாவின் பதிவில், தயாராக உள்ளேன் என பதிவிட்டு தனது புகைப்படத்தையும் அப்பதிவில் இணைத்துள்ளார்.
முன்னதாக தீபக் ஹூடா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது அறிமுக ஐபிஎல் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News