ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக லிசாத் வில்லியம்ஸை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக லிசாத் வில்லியம்ஸை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளைச் சேர்த்த பல முன்னணி வீரர்களும் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தொடரிலிருந்து விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News