தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான், கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் அதிகாரிகள் இருவர் மீது கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement

Read Full News: தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!