VHT2025: ருதுராஜ் கெய்க்வாட் சாதனையை சமன்செய்த துருவ் ஷோரே!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில்மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா மற்றும் கருண் நாயர தலைமையிலான விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதரா நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கர்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement

Read Full News: VHT2025: ருதுராஜ் கெய்க்வாட் சாதனையை சமன்செய்த துருவ் ஷோரே!