BAN vs SL: டி20 தொடரில் இருந்து விலகினார் குசால் பெரேரா; நிரோஷன் டிக்வெல்ல suவிற்கு வாய்ப்பு!
இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மார்ச் 04ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News