WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளின் முடிவில் தலா 2 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகின்றனர். இந்த சீசனில் சமபலத்துடன் இருக்கும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News