4,6,6,6,6,6: ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசிய விமல் குமார் - காணொளி

4,6,6,6,6,6: ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசிய விமல் குமார் - காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: 4,6,6,6,6,6: ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசிய விமல் குமார் - காணொளி
கிரிக்கெட்: Tamil Cricket News