இங்கிலாந்து லையன்ஸ் அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
இங்கிலாந்துக்காக எதிராக இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.