எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
Advertisement
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம்