பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் மகளிர் அணியானது, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மே 11ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. அந்தவகையில் முதலில் டி20 தொடரும், அதனைத்தொடர்ந்தும் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.
Read Full News: பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News