T20 WC 2024: உகாண்டாவை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய உகாண்டா அணிக்கு ரோனக் படேல் - சைமன் செசாஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைமன் செசாஸி மற்றும் ராபின்சன் ஒபியா ஆகியோர் டிரெண்ட் போல்ட்டின்…
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய உகாண்டா அணிக்கு ரோனக் படேல் - சைமன் செசாஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைமன் செசாஸி மற்றும் ராபின்சன் ஒபியா ஆகியோர் டிரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்.