ENG vs NZ, 1st Test: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
-lg.jpg)
ENG vs NZ, 1st Test: New Zealand have won the toss and have opted to bat
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் இன்று லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது.
நியூசிலாந்து: டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன்(கே), டெவோன் கான்வே, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, அஜாஸ் படேல், டிரென்ட் போல்ட்
இங்கிலாந்து : ஜாக் கிரௌலி, அலெக்ஸ் லீஸ், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கே), பென் ஃபோக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News