வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிவரும் மே 29ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது. இத்தொட்ருக்கான இரு அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள் அநிலையில் இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Advertisement
Read Full News: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
கிரிக்கெட்: Tamil Cricket News