டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Advertisement
Read Full News: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
கிரிக்கெட்: Tamil Cricket News