தர்மசாலா மைதானத்தில் நிலைமை மோசமாகவே இருக்கிறது - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த நிலையில் நாளை உலகக் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி காலை 10:30 மணிக்கு இமாச்சல பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.
Advertisement

Read Full News: தர்மசாலா மைதானத்தில் நிலைமை மோசமாகவே இருக்கிறது - ஜோஸ் பட்லர்!