ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடம் பிடித்து அசத்திய ஜோ ரூட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆட்டநாயகனாக மார்க் வுட்டும், தொடர் நாகன் விருதினை வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் இங்கிலாந்து கஸ் அட்கின்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.