இந்திய பிட்ச்கள் குறித்து புகார் செய்ய மாட்டோம் - ஒல்லி போப்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. இதில் 2012க்குப்பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவை அதன் சொந்த ஊரில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.
Advertisement

Read Full News: இந்திய பிட்ச்கள் குறித்து புகார் செய்ய மாட்டோம் - ஒல்லி போப்!