இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடப்பாண்டு இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த உலக கிரிக்கெட் திருவிழா 45 நாட்கள் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது .
Advertisement