இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!
ஐசிசியின் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சிறப்பானதான அமையவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா. அதன்பின் இரண்டாவது போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது.
Advertisement

Read Full News: இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!